Loading

Raised: $1.00

Goal: $1,000.00

Helping for God Child

மன்னார் மாவட்டத்தில் நாம் தரிசித்த ஒரு தெய்வக்குழந்தை இவள். கோயில்கள் தோறும் அசைவற்றிருக்கும் தெய்வங்களைத் தேடும் நாம் கண்முன்னே நடமாடும் இவள் போன்ற தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. விண்ணில் மட்டுந்தான் தெய்வங்கள் வீற்றிருப்பதில்லை. மண்ணிலும் தெய்வங்களைக் காணலாம் என்பதற்கு இவளும் ஒரு சாட்சி..

Raised: $23.00

Goal: $1,000.00

Help For Team build

எமக்குப் புதியது தேவை அல்ல உங்களிடம் பாவனையற்றிருக்கும் நல்ல நிலையிலுள்ள சாதனங்களையும் தர முடியும் ,எமது முயற்சியினை ஆதரிப்பவர்களிடமிருந்து நாம் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.

Raised: $1.00

Goal: $3,000.00

Entrepreneurship Development Deniyaya

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக ஆரோக்கியமான சமுதாயத்தினால் நடாத்தப்படட செயலமர்வில் Deniyaya பிரதேச இளைஞர்கள் (social activist) கலந்து கொண்டு அவர்களின் ஒழிந்துகிடக்கும் திறமைகளையும் அவர்கள் நினைத்தால் தொழிலதிபர்கள் ஆகலாம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தும் திட்டம்