Loading

Description

Charity donation

Obituary

Create obituary

Donation for Charity
£200
ZoneCeylon Management Fee
£100
Total Price
£300
Create Now

Our Features
Donation for charity (Unique in ZoneRIP) £200
ZoneCeylon Management Fee £100
ZoneRIP Publish Yes
ZoneCeylon Publish Yes
Correction Yes
Self Create Yes
Word limit Unlimited
Social media Share Yes
Photo gallery & slideshow Yes
Video gallery & slideshow Yes
Light Lamp/Candle Yes
Create Now

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய லங்காசிறியில் மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். குறிப்பு: வங்கியில் பணம் செலுத்தப்பட்டிருந்தால் ரிசீத்து அனுப்பி அதனை உறுதிபடுத்த பின்னரே அறிவித்தல் வேலை ஆரம்பிக்கப்படும்.

தேவையானவை

  • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
  • உங்கள் முழுப் பெயர்
  • இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
  • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
  • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்

எவ்வாறு பணம் செலுத்துவது?

  • Credit Card, Debit Card, Bank Transfer and Western Union ஆகிய வழிகளில் பணத்தை செலுத்த முடியும்.
  • இப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்
  • தொலைபேசியில் செலுத்த வசதியுமுண்டு. இவ் வசதி குறிப்பிட்ட சில நேரங்களிலேயே செய்ய முடியும்.
  • Bank Payment

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?

பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?

  • கூடியது நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும். வேலை குறைந்த பட்சத்தில் 30 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. Publishing Time பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்
  • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்
  • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்

திருத்தம் செய்வது எப்படி?

  • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்
  • தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ளலாம்
  • இல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்
  • முகவரின் உதவியினை பாவித்து அனுப்பும் எந்த ஒரு மரண அறிவித்தல்களும் திருத்தித்தரப்படமாட்டாது. முகவரிடம் இருக்கின்ற படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ஆகையால் முகவரிடம் படிவத்தை கேட்டு வாங்கி நிரப்பிக் கொடுக்கவும்.
  • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்

பிரசுரித்த நாட்களை அதிகரிக்க / மீளப் பிரசுரிக்க

  • அறிவித்தலின் நாட்களை நீடிக்க எம்மை தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை கேட்டறியலாம்
  • அறிவித்தல் கால அளவு முடிவதற்கு முன்னர் அதிகரிப்பது என்றால் மட்டுமே ஒரு நாள் அதிகரிக்க முடியும், முடிவடைந்திருந்தால் குறைந்தது 2 நாட்களும் கூடியவை 8 நாட்களுக்கு அதிகரிக்க முடியும். ஒரு நாட்களுக்கு அதிகரிக்க இங்கே அழுத்தவும்.
  • அறிவித்தல் காலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீளப் பிரசுரிக்கலாம், அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் கட்டிய சிறு நேரத்திலையே மீண்டும் பிரசுரிக்கலாம்

Terms & Conditions

  • அறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது
  • இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
  • அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
  • நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
  • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
  • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
  • அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்
  • நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
  • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்

FOREIGN - 24/7 HOTLINE NUMBER

please contact to this number or whatsapp call for more clarification.

Contact Us

SRI LANKA - 24/7 HOTLINE NUMBER

please contact to this number or whatsapp call for more clarification.

FOREIGN - 24/7 HOTLINE NUMBER

please contact to this number or whatsapp call for more clarification.